Thursday, January 28, 2010

ஏரோப்லேன் ரெக்கை தொடைக்கிற வேலை........

ஒரு மூணு மாசமா
என்ன மூச்சு திணற திணற
பொரட்டி பொரட்டி வேலை
வாங்கிட்டாங்கண்ணே ஆபீஸ்ல !!!
ஹவ்வவ்வ்வ்வ் .................
ண்ணே
ஏண்ணேஎனக்கு ஒரு சந்தேகம்ணே,
ஏரோப்லேன் பரந்த பத்தாதாண்ணே ..
அதோட ரெக்கைல ஒட்டி இருக்கிற
பனிகட்டிய தொடைக்கிறதுக்கு
ஒரு ஊரே உட்கார்ந்து யோசிச்சு
வேலை பாக்குராங்கண்ணே......

என்னை எவ்ளோ புழியணுமோ,
அவ்ளோ பண்ணிட்டாங்கன்னே .....

இருந்தாலும் நிறைய விஷயங்கள்
தெரிஞ்சிக்கிட்டேண்ணே ..........

நம்ம ஊருல இந்த ரெக்கை தொடைக்கிற
வேலை எல்லாம் தேவைப்படாது ....
அடிக்கிற வெயிலுல எப்படி பனி ரெக்கைல வரும் .....

சரிங்கண்ணே நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்
வரட்டா ?????????

2 comments:

  1. வேலையெல்லாம் சுளுவா முடிச்சிட்டு நிறைய எழுதுங்கண்ணே...

    அப்புறம் அடிக்கடி மீட் பண்ணுவோம்ணே....

    ReplyDelete
  2. ஏதோ நீதான் ஏரோப்ளேன் மேல உட்கார்ந்து தொடைக்கிற மாதிரி அலுத்துக்கிற .... ம்ம்ம் நடத்து :)

    ReplyDelete